Monday, December 21, 2009

சாதனை நண்பர்களின் 7வது ஆண்டு விழா

நமது வகுப்புத் தோழர் ஆனந்த ராஜ் அகால மரணமடைந்திருக்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்


நண்பர்களே,

நமது சாதனை நண்பர்கள் குழுமத்தின் 7வது ஆண்டு சந்திப்பு விழாவை சிறப்பாக நடத்தும் விதமாகவும், பெரும்பாலான நண்பர்கள் கலந்து கொள்ள ஏதுவாகவும் 16-01-2009 சனி அன்று நடத்தலாம் எனத் திட்டமிட பட்டுள்ளது. நண்பர்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

இடம்: வழக்கம் போல் அதே திருமணகூடம்
நேரம்: காலை 10 மணி

மேலும் தொடர்புக்கு
முருகவேல் - 9940739253
அருள் முருகன் - 9003604781

நன்றி,
முருகவேல்,
சாதனை நண்பர்கள் குழு