
நண்பர்களே,
நமது சாதனை நண்பர்கள் குழுமத்தின் 7வது ஆண்டு சந்திப்பு விழாவை சிறப்பாக நடத்தும் விதமாகவும், பெரும்பாலான நண்பர்கள் கலந்து கொள்ள ஏதுவாகவும் 16-01-2009 சனி அன்று நடத்தலாம் எனத் திட்டமிட பட்டுள்ளது. நண்பர்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
இடம்: வழக்கம் போல் அதே திருமணகூடம்
நேரம்: காலை 10 மணி
மேலும் தொடர்புக்கு
முருகவேல் - 9940739253
அருள் முருகன் - 9003604781
நன்றி,
முருகவேல்,
சாதனை நண்பர்கள் குழு